ராஜஸ்தானில் லலித் மோடிக்கு 4 அரண்மனைகளா?

22 April 2010 ·
ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே முதல்வராக இருந்தபோதே விதிகளை மீறி ஐ.பி.எல். தலைவர் லலித் மோடிக்கு 4 அரண்மனைகளை வழங்கியது குறித்து விசாரணை நடத்த அந்த மாநில காங்கிரஸ் முதல்மைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் அரசால் பாரம்பரிய சின்னம் என அறிவிக்கப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான 4 அரண்மனைகளை லலித் மோடி வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

ஜெய்ப்பூர் நகரில்தான் இந்த 4 அரண்மனைகளையும் வாங்கி உள்ளார். அவற்றை விடுதிகளாக மாற்றி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ராஜஸ்தானில் வசுந்தராராஜே முதல்-மந்திரியாக இருந்தபோது விதிமுறைகளை மீறி அவர் லலித்மோடிக்கு வழங்கி உள்ளார்.

இப்போது இது தொடர்பாக ராஜஸ்தான் அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளத

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil