படம் 2
படம் 3
கூகுளில் தேடிக்கொண்டு இருக்கும் போது என் கண்ணில் பட்டது இந்த தளம் உங்களுக்கும் பிரிஜோசனமாய் இருக்கும் என நினைக்கிறன் எங்கள் கன்னி பட்ட தளங்களை பட்டியல் போட்டு தேவையான நேரங்களில் பார்வையிடலாம்
கொள்ளலாம். உங்கள் கணக்கை உருவாக்கி முடித்ததும் உங்கள்
பயனாளர் பெயரையும் கடவுச்சொல்லையும் கொடுத்து உள்ளே
செல்லவும். அடுத்து 1 முதல் 15 வரை கட்டங்கள் கொடுக்கப்
பட்டிருக்கும் இதில் உங்களுக்கு பிடித்த எண்ணின் மேல் வைத்து
சொடுக்கி படம் 2 -ல் காட்டியபடி இனையதளத்துக்கான
தலைப்பையும் முகவரியையும் கொடுத்து சேமித்துக்கொள்ளவும்.
இப்படி உங்களுக்கு பிடித்த இணையதளங்களை பிடித்த எண்ணில்
சேமித்துக் கொள்ளலாம். படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது இனி நாம்
எங்கு சென்றாலும் இந்த இணையதளத்தில் நம் கணக்கை திறந்து
நாம் சேமித்து வைத்த இணையதளங்களுக்குள் எளிதாக செல்லலாம்.
கண்டிப்பாக இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறான்

நாம் பார்க்கும் பல இணைய
தளங்களில் சில இணையதளங்களை நம் கணினியில் சேமித்து
வைப்பதை விட ஆன்லைன் மூலம் சேமித்து வைத்தால் நாம் எங்கு
சென்றாலும் இந்த இணையதளங்களுக்கு எளிதாக செல்லலாம் நமக்கு
உதவுவதற்க்காக ஒரு இணையதளம் இருக்கிறது.இந்த இணையதளத்திற்க்கு சென்று Register என்பதை அழுத்தி படம் 1-ல்
கொள்ளலாம். உங்கள் கணக்கை உருவாக்கி முடித்ததும் உங்கள்
பயனாளர் பெயரையும் கடவுச்சொல்லையும் கொடுத்து உள்ளே
செல்லவும். அடுத்து 1 முதல் 15 வரை கட்டங்கள் கொடுக்கப்
பட்டிருக்கும் இதில் உங்களுக்கு பிடித்த எண்ணின் மேல் வைத்து
சொடுக்கி படம் 2 -ல் காட்டியபடி இனையதளத்துக்கான
தலைப்பையும் முகவரியையும் கொடுத்து சேமித்துக்கொள்ளவும்.
இப்படி உங்களுக்கு பிடித்த இணையதளங்களை பிடித்த எண்ணில்
சேமித்துக் கொள்ளலாம். படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது இனி நாம்
எங்கு சென்றாலும் இந்த இணையதளத்தில் நம் கணக்கை திறந்து
நாம் சேமித்து வைத்த இணையதளங்களுக்குள் எளிதாக செல்லலாம்.
கண்டிப்பாக இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறான்
இணையதள முகவரி : http://www.savewebsites.com
0 comments:
Post a Comment