உங்கள் அமைதிக்கு ஒரு அருமையான விஷயம் ,அதை பத்தின பதிவுதான் இன்னைக்கு நான் உங்ககுட பகிர்ந்துக போறன். ரெம்ப விஷயம் எல்லாம் இல்லங்க உங்ககிட்ட ipod அல்லது எதாவது ஒரு mp3 பிளேயர் இருந்த போதும் எப்பிடின்னு பாக்கிறிங்களா ? , முடியும் இந்த மியூசிக் தரவிறக்கம் செய்து கேட்டு பாருங்க ,உண்மையாக மனதுக்கு அவ்வளவு ஆறுதலாக இருக்கும் , இவ்வளவு காலமாக இதை மிஸ் பன்னிடம் என தோணும் , vote போட்டுட்டு பாட்டைகேக்கபோங்க
0 comments:
Post a Comment