உங்களுடைய மொபைல் ஒரிஜினல் (அ) வங்க பாக்கலாம்

01 May 2010 ·

உங்களுடைய மொபைலில் இமி நம்பர் செக் பண்ணுவது எப்படி . என்னுடைய நண்பர் நெடுநாளாக கேட்டுக்கொண்ட ஒருவிசயம்(ஆன்லைன் இல் இமி நம்பர் செக் பண்ணுவது எப்படி ? ) இதோ அதற்க்கான பதிவு உங்கள்ளுக்கும் பிரிஜோசனமாக இருக்கும் ,முக்கியமான ஒருவிசயம் ,எங்களுடைய மொபைல் ஒரிஜினல் எனபார்க்க கூடிய ஒரு விஷயம் .
எப்படி ?பாக்கலாம்
உங்களுடைய மொபைலில் *#06 # (படம்1)என பதிவு செயுங்கள் உங்கள் மொபைல் போனின் இமி நம்பர் திரையில் தோன்றும் ,அதை அப்படிஜய் இதில் பதிவு பண்ணவும்(படம் 2)
இமி நம்பர் செக் பன்னுவதர்க்கான பக்கதிட்கு செல்ல இங்கே
(http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr)

அதற்க்கான விளக்கதிட்கு

(http://virgintech.org/2009/05/07/how-to-check-the-validity-of-imei-number-of-a-mobile-phone-mobile-security/)




படம்1




படம் 2








0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites