இதுகுறித்து அஜீத் கூறுகையில், "இந்தப் போட்டியைப் பொறுத்தவரை வெற்றி முக்கியமல்ல.. பங்கேற்புதான் முக்கியம். முதல்முறையாக நான் பங்கேற்று 18 வது இடத்தைப் பிடித்துள்ளேன். முதல் போட்டியில் இதுவே பெரிய விஷயம்தான். அடுத்த போட்டியில் இன்னும் போட்டியை ஏற்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
லண்டன் கார் ரேஸ் : அஜீத்துக்கு 18வது இடம்
கார் ரேஸில் பங்கேற்க 2 வாரங்களுக்கு முன்பு லண்டன் பறந்தார் அஜீத். அங்கு கடும் பயிற்சியில் ஈடுபட்ட அவர், ரேஸில் கலந்துகொண்ட அஜீத் ஆரம்ப கட்டப் போட்டிகளில் கடைசி இடத்திலேயே வந்தார். மொத்தம் 23 பேர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். அஜீத் 22 அல்லது 23 வது இடத்திலேயே மாறி மாறி வந்து கொண்டிருந்தார். ஆனால் நேற்று நடந்த போட்டிகளில் அஜீத்திடம் முன்னேற்றம் காணப்பட்டது. அவர் 18வது இடத்தைப் பிடித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment