20-20 உலகக் கோப்பை அட்டவணை

29 April 2010 ·

20-20 உலகக் கோப்பை அட்டவணை



மேற்கிந்தியத் தீவுகளில் வெள்ளிக்கிழமை Today ஐசிசி 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் பங்கேற்கும் 12 அணிகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி "சி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.

அணிகள், போட்டி நடைபெறும் தேதி விவரம் வருமாறு:

ஏ பிரிவு - பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா

பி பிரிவு - இலங்கை, நியூசிலாந்து, ஜிம்பாப்வே

சி பிரிவு - தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான்

டி பிரிவு - மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, அயர்லாந்து.

நாள் மோதும் அணிகள் இந்திய நேரம்

ஏப்ரல் 30 இலங்கை - நியூசிலாந்து இரவு10.30

ஏப்ரல் 30 மேற்கிந்தியத்தீவுகள் - அயர்லாந்து நள்ளிரவு2.30

மே 1 இந்தியா - ஆப்கானிஸ்தான் இரவு 7.00

மே 1 பாகிஸ்தான்- வங்கதேசம் இரவு 11.00

மே 2 இந்தியா - தென்னாப்பிரிக்கா இரவு 7.00

மே 2 பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இரவு 11.00

மே 3 ஜிம்பாப்வே - இலங்கை இரவு 7.00

மே 3 மேற்கிந்தியத்தீவுகள் - இங்கிலாந்து இரவு 11.00

மே 4 நியூசிலாந்து - ஜிம்பாப்வே இரவு 7.00

மே 4 இங்கிலாந்து - அயர்லாந்து இரவு 11.00

மே 5 ஆஸ்திரேலியா - வங்கதேசம் இரவு 7.00

மே 5 தென்னாப்பிரிக்கா- ஆப்கான் இரவு 11.00

சூப்பர் 8 ஆட்டங்கள்

பிரிவு இ: ஏ1, பி2, சி1, டி2, பிரிவு எஃப்: ஏ2, பி1, சி2, டி1

மே 6 ஏ 1 - டி 2 இரவு 7.00

மே 6 சி1 - பி2 இரவு 11.00

மே 7 ஏ2 - சி2 இரவு 7.00

மே 7 பி1 - டி1 இரவு 11.00

மே 8 சி1 - டி2 இரவு 7.00

மே 8 ஏ1 - பி2 இரவு 11.00

மே 9 சி2 - டி1 இரவு 7.00

மே 9 பி1 - ஏ2 இரவு 11.00

மே 10 பி2 - டி2 இரவு 7.00

மே 10 ஏ1 - சி1 இரவு 11.00

மே 11 பி1 - சி2 இரவு 10.30

மே 11 டி1 - ஏ2 நள்ளிரவு 2.30

அரையிறுதி

மே 13 முதல் அரையிறுதி இரவு 9.00

மே 14 இரண்டாவது அரையிறுதி இரவு 9.00

மே 16 இறுதிப் போட்டி இரவு 9.00

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites