இதற்குப் பதிலளித்த விஜய், தனது அடுத்தடுத்தப் படங்கள் வித்தியாசமாக இருக்கும் என்றவர், 3 இடியட்ஸில் நடிக்க கேட்டிருப்பதாகவும், இன்னும் நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தார்.
தற்போது 3 இடியட்ஸ் ரீமேக்கில் நடிக்க விஜய் முன் வந்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. இந்தப் படத்துக்காக மென் தாடி வைக்கவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.
3 இடியட்ஸின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் வாங்கியுள்ளது. விஜய் நடிக்க ஒப்புக் கொண்டாலும் யாரை இயக்குனராகப் போடுவது என்ற குழப்பம் நீடிக்கிறது. தரணி, விஷ்ணுவர்தன் கழன்று கொண்ட நிலையில் உன்னைப்போல் ஒருவன் சக்ரியிடம் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம்.
விரைவில் நல்ல செய்தியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
3 இடியட்ஸில் விஜய்?
3 இடியட்ஸில் விஜய்?
சுறா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், விஜய் அடிதடி படங்களில் மட்டும் நடிக்காமல் தனது பாணியிலிருந்து மாறுபட்டு நடிக்க வேண்டும் என்றார். மேலும், 3 இடியட்ஸ் ரீமேக்கில் அவர் நடிக்கயிருப்பதாக பத்திரிகையில் படித்தேன். அது உண்மையா என்பது தெரியாது. ஆனால் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment