
அடுத்து ‘வாலிபன்’தானே?
“நானே அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.ஆனா அதில சின்னதா ஒரு சேஞ்ச். ’வாலிபன்’ ஸ்கிரிப்டெல்லாம் முடிச்சிட்டு ஷூட்டிங் போக பிளான் பண்ணியபோது ‘போடா போடி’ ஸ்கிரிப்ட்டை முதலில் முடிச்சிடலாம் என்று தோன்றியது. சட்டுனு முடிவுபண்ணி அடுத்த மாசம் லண்டனுக்கு டிக்கெட் போட்டுட்டோம்”
என்னது லண்டனுக்கா?
“ஆமா. அங்கதான் ஒரு மாசம் ஷூட்டிங் நடத்தப்போறோம். முன்பே முடிவானதுபோல வரலட்சுமிதான் எனக்கு ஜோடி. விக்னேஷ் சிவா இயக்குகிறார். தரண் இசையமைக்கிறார். இது முடிந்ததும் வெற்றி மாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தில் நடிக்கப்போறேன். ‘வாலிபன்’ அநேகமா அடுத்த ஜனவரியில்தான் தொடங்கும் என்று நினைக்கிறேன்” என்றார்
வித்தியாசத்தை விரும்பும் சிம்பு...
வித்தியாசத்தை விரும்பும் சிம்பு...
விரல் வித்தைகளை மூட்டை கட்டிப் பரண்மேல் போட்டு புது ஆளாக நிற்கிறார் சிம்பு. எப்படி இருந்த நீங்க இப்படி மாறிட்டீங்களே என்று ஆச்சர்யம் காட்டுபவர்களிடம் “எல்லாப் புகழும் கெளதம் மேனனுக்கே” என தன்னை நன்றி நவில்கிறார்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)



Ontario Time


0 comments:
Post a Comment