விஷால் ஜோடியாக “சிவப்பதிகாரம்” படத்தில் நடித்தவர் மம்தா. “குரு என் ஆளு” படத்திலும் நடித்துள்ளார். மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
மம்தாவுக்கு தற்போது இரண்டு மலையாள படங்கள் கைவசம் உள்ளன. அதில் ஒரு படத்தில் இத்தாலி நடிகர் வின்ஸன்ஜோ பூக்கிரில்லி கதாநாயகனாகவும் மம்தா அவருக்கு ஜோடியாகவும் நடிக்கின்றனர். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்கிடையில் சூட்டிங்குக்கு முன்பே வின்ஸன்ஜோவுக்கும் மம்தாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. தினமும் இருவரும் போனில் பேசிக் கொள்கின்றனர். படத்தின் கதையும் காதல் கதைதானாம். வின்ஸன்ஜோ கேரளா வருவது போலவும் அங்கு மம்தாவை சந்தித்து காதல் வயப்படுவது போலவும் காட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த காதல் திருமணம் வரை போகும் என்கின்றனர்.
இந்த படத்தை மலையாளத்தில் இருந்து இத்தாலி மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ரஷியன், ஜெர்மனி, அரபிக் மொழிகளிலும் டப்பிங் செய்கின்றனர்.
இத்தாலி நடிகருடன் நடிகை மம்தா காதல்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment