தன் பங்குக்கு ஒரு டி.வி-யும் நாளிதழும் ஆரம்பிக்கிற யோசனையில் மும்முரமாகி இருக்கிறார் அதிரடி அண்ணன்! தனக்குச் சொல்லாமல் பல விஷயங்களைத் தன்னிச்சையாகச் செய்துவருவதாகச் சொல்லி, உளவு அதிகாரி மீது கோபமாக இருக்கிறாராம் தலைவர்! படிப்படியாகத் தனது போக்குவரத்தைக் குறைக்க ஆரம்பித்திருக்கிறார் பெரிய ஆசிரியர். 'இனிமே நடக்கப்போறதுக்கு எல்லாம் நாம உடந்தையா இருக்க முடியாது' என்று வருத்தப்பட்டாராம்! கூட்டணியைப்பற்றிக் கவலைப்படாமல் வேட்பாளர் லிஸ்ட் ரெடிபண்ண ஆரம்பித்து விட்டாராம் அம்மா. கணிசமான அளவுக்கு கரன்சியும் தயாராம்! புண்ணிய துறையைக் கையில்வைத்திருக்கும் மந்திரி டம்மிதான். வீட்டம்மாவின் ஆட்சிதான் தூள் பறக்கிறதாம்!இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment