இன்று நித்யானந்தாவிடம் 6 மணி நேரத்திற்கு மேலாக கர்நாடக சிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்யானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்யானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.
மத உணர்வுகளை புண்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தா கர்நாடக சிஐடி போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
நித்யானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் 35 கோடி ரூபாய் ரொக்கப் பணம் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்யானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்யானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
உல்லாசத்துக்காக பல கோடிகளை செலவழித்த நித்யா
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
1 comments:
Unnoda ullasathukku vaithanka thane aappu
Post a Comment