அசின் வீட்டில் ஐபிஎல் பார்த்தார் டோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி , மும்பையில் உள்ள நடிகை அசின் வீட்டுக்குச் சென்று அவருடன் இணைந்து ஐபிஎல் போட்டியைப் பார்த்து ரசித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சில காலமாக லட்சுமி ராயுடன் இணைந்த டோனி சென்னைக்கு வரும்போதெல்லாம் தவறாமல் லட்சுமி ராயைப் பார்ப்பார் அத்துடன் ஒரு முறை டோனி தனது வீட்டுக்கு லட்சுமி ராயை அழைத்துச் சென்று வீட்டாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந் நிலையில் லட்சுமி ராய் இடத்திற்கு அசின் வந்து விட்டார். அசின் மும்பையில் ஒரு வீடு வாங்கியுள்ளார்.அத்துடன் ஹிந்திப் படங்களில் அவர் நடித்து வருகிறார்.
முதலில் அசினுடன் அவரது அப்பாவும் தங்கியிருந்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரவே அப்பா தனியாகப் போய்விட்டதாக கூறப்பட்டது.
இந் நிலையில், கடந்த 21ஆம் திகதி லோகன்ட்வாலா பகுதியில் உள்ள அசினின் வீட்டில் டோனி அசினுடன் இணைந்து , மும்பை இந்தியன்ஸ், ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய அரை இறுதிப் போட்டியை பார்த்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டோனியுடன் இணைந்து 2 விளம்பரப் படங்களில் அசின் நடித்த போதுதான் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டதாம். இந்த நட்பு தற்போது மேம்பட்டிருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.,
அசின் வீட்டில் ஐபிஎல் பார்த்தார் டோனி
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment