உறுதி செய்யப்படாத சிந்து மேனன் - பிரபு திருமணம்

29 April 2010 ·


உறுதி செய்யப்படாத சிந்து மேனன் - பிரபு திருமணம்

பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர் சிந்து மேனன். அதைத்தொடர்ந்து சரத்குமார் நடித்த சமுத்திரம் என்ற படத்திலும், இயக்குநர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான ஈரம் படத்தின் கதாநாயகியாகவும் நடித்தார்.

இவருக்கும் லண்டனில் சொப்வெயார் எஞ்ஜினீயராக பணிபுரியும் பிரபு என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் போன் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சிந்துமேனனும், பிரபுவும் பெங்களூரில் திடீரென்று திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

செய்தியை கேரளாவைச் சேர்ந்த சிந்துமேனன் பெங்களூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார் திருமணம் தொடர்பில் சிந்துமேனனோ, அவரது பெற்றோரோ உறுதி செய்யவில்ல

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil