சென்னை, ஏப்.29, 2010 நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பினால், அதை நாங்கள் வரவேற்போம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருமணத்துக்கு முன்பு சேர்ந்து வாழ்வது தவறல்ல என்று கருத்து தெரிவித்திருந்த நடிகை குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 கிரிமினல் வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் நிம்மதியடைந்துள்ள நடிகை குஷ்பு, அடுத்த கட்டமாக அரசியலில் கவனம் செலுத்துவது என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அரசியலில் ஈடுபடுவதற்காக வாய்ப்புகள் அமைந்தால் அதை ஏற்க தயங்கமாட்டேன் என்றும் தான் காங்கிரசின் தீவிர ஆதரவாளர் என்றும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, "காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்பு சேர விரும்பினால், அதை நாங்கள் வரவேற்போம். சோனியா காந்தி தலைமையை ஏற்று யார் காங்கிரசுக்கு வந்தாலும் அவரை ஏற்றுக்கொள்வோம்," என்று கூறியிருக்கிறார். நடிகை குஷ்பு காங்கிரசில் இணையும் பட்சத்தில், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்படும் என்று தெரிகிறது. தொடர்புடைய செய்தி : நடிகை குஷ்புவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!நடிகை குஷ்புவை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது : தங்கபாலு
தங்கபாலு கூறியுள்ளார்.
நடிகை குஷ்புவை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது : தங்கபாலு
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment