புதிதாக அமையவிருக்கும் தமிழக மேல்சபையில், கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் கணிசமாக பிரதிநிதித்துவம் தர முடிவு செய்துள்ளாராம் முதல்வர்.
இதில் முதலிடத்தில் இருப்பவர் குஷ்புதானாம். ஆரம்பத்தில் அம்மா ஆதரவாளராகக் காட்டிக் கொண்ட குஷ்பு, இப்போது கலைஞர் தொலைக்காட்சியின் ஆஸ்தான ஆர்டிஸ்டாக வலம் வருகிறார் (அதே நேரம் ஜெயா டிவி ஜாக்பாட்டிலும் தொடர்கிறார்).
நடிகர்கள் நல வாரியத்திலும் இவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது திமுக அரசு மீண்டும் கொண்டுவரவிருக்கும் மேலவையில் குஷ்புக்கு கண்டிப்பாக இடம் உண்டு என்று கூறப்படுகிறது.
அவருடன் இன்னும் இரு நடிகைகளுக்கும் இரு நடிகர்களுக்கும் எம்எல்சி பதவி உறுதி என்கிறார்கள்.
இவர்கள் ஐந்துபேரும் எந்தக் கட்சியும் சேராதவர்கள் என்று வரிசையில் இருப்பார்களாம். அதே நேரம் கட்சி சார்பிலும் சில நடிகர்களுக்கு எம்எல்சி பதவி அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குஷ்புவுக்கு எம்எல்சி பதவி?
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)



Ontario Time


0 comments:
Post a Comment