ஸ்ரேயா வருத்தம்

தமிழில் 'சிக்கு புக்கு' படம் மட்டுமே ஸ்ரேயாவுக்கு உள்ளது. தெலுங்கில் த்ரிஷா விலகியதால் ரவி தேஜா ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அந்த ஒரு படம் மட்டுமே அவருக்கு தெலுங்கில் உள்ளது. இந்தியில் கடைசியாக வெளியான படங்களும் தோல்வி. இதனால் வருத்தத்தில் இருக்கிறார் ஸ்ரேயா. இதற்கிடையே ஜீவா ஜோடியாக 'ரவுத்திரம்' படத்தில் நடிக்க இருந்தார். அப்படமும் தள்ளிப்போயுள்ளது. 'தாமதமானாலும் கால்ஷீட் தருவேன். 'ரவுத்திரம்' படத்திலிருந்து நான் விலகவில்லை' என்கிறார் ஸ்ரேயா.



Ontario Time


0 comments:
Post a Comment