ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!

25 April 2010 ·

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

Ranjitha Issue : Tamil cine field keep silence
நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் விவகாரம் கோலிவுட்டையை கதிகலங்க வைத்திருக்கிறது. ஏற்கனவே நடிகை புவனேஸ்வரி விவகாரத்தில் செய்தி வெளியிட்ட பத்திரிகையை அச்சில் ஏற்றமு‌டியாத அளவுக்கு கடுமையான வார்த்தைகளால் பேசி, திட்டித் தீர்த்தனர். நடிகைளுக்கு சட்ட பாதுகாப்பு தர வேண்டும் என்று கூட்டத்தில் பேசிய நடிகர் சூர்யா ரொம்பவே ஆவேசப்பட்டார். இப்போது நடிகை ரஞ்சிதா, சாமியார் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் ரீ-ஆக்ஷன் என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதற்கிடையில் வீடியோ மூலம் கையும் களவுமாக சிக்கியுள்ள ரஞ்சிதா தவிர, பழம்பெரும் புன்னகையரசியின் தங்கை மகளாக அறிமுகமாகி மார்க்கெட் இழந்த சுதாராக நடிகை, தற்போது சின்னத்திரையில் அடைக்கலமாகி இருக்கும் யுகத்திற்கெல்லாம் ராணியாவ நடிகை என அரை டஜன் நடிகைகள் அந்த இளம் சாமியாருடன் சல்லாபித்த பட்டியலில் இருக்கிறார்களாம். எங்கே ரஞ்சிதா மாதிரி வீடியோ ஆதாரத்துடன் தங்களது வண்டவாளமும் தண்டவாளம் ஏறுமோ? எனும் பயத்தில் தங்களுக்கு நெருக்கமான நடிகர்கள் மூலம் சங்கத்தில் தர்பாருக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி வருகிறார்களாம். வீடியோ ஆதாரத்துடன் விஷயம் அம்புட்டும் வெளிவந்திருப்பதால் விபரீதம் உணர்ந்த சங்கம், செய்வதறியாது கையை பிசைந்து கொண்டிருக்கிறதாம்! பாவம்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil