தமிழகத்தில் மேலவை அமைப்புப் பணிகள் துவங்கிவிட்டன. இப்போதே எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்டுக்கள் என்ற யாரைப் பிடித்தால் காரியம் நடக்கும் என்ற திரைமறைவு வேலைகளும் துவங்கிவிட்டன.
எம்.எல்.சி.க்கள் பட்டியலில் திரைத்துறையிலிருந்து ஏற்கெனவே குஷ்புவை ஓ.கே. செய்துவிட்டதாக உறுதியானச் செய்திகள் தெரிவிக்கின்றன. வைரமுத்துவுக்கும் எம்.எல்.சி. பதவி தரப்படுமாம்.
இதற்கிடையே, மீண்டும் அரசவைக் கவிஞர் பதவிக்கு உயிரூட்டுகிறார் முதல்வர் என்கிறார்கள். கவிஞர் வாலியை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்துவிட்டே இந்த அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்களாம்.
இந்தப் பதவியில் ஏற்கெனவே கவியரசர் கண்ணதான், முத்துலிங்கம் மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் இருந்துள்ளனர் இம்மூவரையும் அரசவைக் கவிஞர்களாக நியமித்தவர் எம்.ஜி.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது.
வாலி, வைரமுத்து, குஷ்பூ – சட்ட மேலவைக்கு வரிசை கட்டி நிற்கிறார்கள்..!
வாலி, வைரமுத்து, குஷ்பூ –
சட்ட மேலவைக்கு வரிசை கட்டி நிற்கிறார்கள்..!
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)



Ontario Time


0 comments:
Post a Comment