நச்சுனு நாலு வலை தளம்

26 May 2010 ·

1)இன்னைக்கு எதற்கு எடுத்தாலும் கூகிள் சென்று தேடுவது வழக்கம் ,ஆனால் நாங்கள் தேடும் விஷயம் தனி தனி யாக இருந்தால் எப்படி ,உதாரணமாக mp3 அல்லது pdf போன்றவற்றை இலகுவாக தேடலாம் ,எப்படி ? அதை பத்திய பதிவுதான் இன்றைக்கு என்னுடைய பதிவில்
முதலில் இலகுவாக mp3 ,avi ,mpeg போன்ற வற்றை இலவுவாக தேடிக்கொல்லாம்.இதில் உங்களுக்கு தேவையான file கள் தரவிறக்கம் சையும் வகையில் hotfile .rapidshare ,megaupload ,போன்றவற்றில் கிடைக்கிறது
2)pdf இது இலவுவாக எங்களுக்கு வேண்ட்டிய e book ,மற்றும் அணைத்து விதமான pdf க்களும் தரவிறக்கம் செய்துகொல்லாம் நீங்களும்
முயற்சி பனி பாருங்க search pdf

3)எல்லாவிதமான free software உம் ஒரே இடத்தில கிடைத்தால் எப்படி ,கிடைக்கிறது ,நீங்கள் கூகிள் தேடவேண்டிய அவசியம் இல்லை ,அத்தனை சாப்ட்வேர் உம் வகை வகையாக குடுத்து இருக்கிறார்கள் உதாரணமாக avast , avira ,c - clean இதொபோன்றநிறைய நிறைய மென்பொருள் இங்கு கிடைக்கேறது Free software click here
4)ஒரு serial உக்காக கூகிள் போன்ற வலைதளங்களில் தேடி வைரஸ் வாங்கி காட்டிக் கொள்ளாமல் இலகுவாக தேடிக்கொள்ளலாம் ,கூகிள் லில் வைரஸ் இருக்கும் என சொல்ல வரல ஆனால்,கூகிள் தரும் தளங்களில் வைரஸ் இல்லை என சொல்ல முடியாது இல்லையா ,ஆனால் இப்போது கூகிள் பீட்டா வில் செக்யூரிட்டி அதிகம் என சொல்லப்படுகிறது பீட்டா version இக்கு https://www.google.com/ கூகிள் லோகோவின் பக்கத்தில் பூட்டு போன்ற ஒன்று இருக்கும் ,http பக்கத்தில் ஒரு s இருக்கும் மேலே தந்த லிங்க் இ கிளிக் பண்ணி பாருங்க You serials click here

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil