நீங்கள் MCSE, Cisco எக்ஸாம் செய்வதற்கு இருக்கிறிங்களா?

02 May 2010 ·




நீங்கள் Microsoft Cisco எக்ஸாம் செய்வதற்கு இருக்கிறிங்களா?
இதோ இந்த பதிவை மிஸ் பண்ணாதிங்க.... இதில் உங்களுக்கு வேண்டிய எக்ஸாம் கோடு(Microsoft, cisco,suncetificate) கொடுக்கவேண்டியது மட்டும்தான் உங்களுக்கான கடைசியாக Upload செய்த பேப்பர் வரைக்கும் இருக்கும் இலகுவாக படிக்கலாம் ,இதுவே நீங்கள் (Testking,braindumbs) போன்ற வலைதளங்களில் எடுப்பதானால் 50 டொலர் கட்டவேண்டி இருக்கும் ,அடுத்தது உங்களுக்கு கிரடிட் கார்(card) இருந்தால் மட்டும்தான் கட்டணம் கட்டி பெறமுடியும் ,

(Microsoft,cisco , ect ,exam )என்றால் என்ன என்பதை நாங்கள் அடுத்தபதிவில் விவரமாக பாப்பம் ....என்னுடைய நண்பன் மின் அஞ்சல் உடக விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவை அவசரமாக மேட்கொல்லுகிரன் .
(Visual CertExam Suite. ) என்ற ஒரு மென்பொருளை தரவுசைத்தால் நீங்கள் எக்ஸாம் ஹல்லில் இருந்து எக்ஸாம் எழுதுவதுபோல் ஒரு உணர்வு இருக்கும் ,உங்களுக்கு வேண்டிய நேரத்தை மார்க் பண்ணி எக்ஸாம் சையமுடயும் ,எவ்வளவு அழகு பதின்கல

Web site-
http://www.examcollection.com/microsoft_exams.html

Visual CertExam Suite
http://www.visualcertexam.com/visual-certexam-suite.html

இதோ உங்களுக்கான சில புக்ஸ்
(MCAD/MCSD Visual Basic .NET certification exams 70-305, 70-306, and 70-310 guid)
(http://depositfiles.com/en/files/c3a1v8a45)

சுவரிசமான விசயங்கள் இருக்கு இதுக்கு ஒருபதிவு போதாது ,
இந்தபதிவின் ஆதரவுகொடுத்தால் இதுசம்மந்தமான விசயங்கள் நெறைய இருக்கு ,அதனால உங்களுக்குபிடிச்சு இருந்த ஓட்டு குத்த மறக்காதிங்க ,தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எதிர் பாக்கிறன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites