சிறப்பு பக்கம்(video) -பெண்ணின் வலி -குழந்தை பிறப்பு -இது ஒரு வாழ்க்கை

23 May 2010 ·

பிறப்பு -குழந்தை என்பது அழகான விஷயம் ,குழந்தை சிரிப்பு அழகு ,நடக்கும் விதம் என சொல்ல சொல்ல அடங்காது அந்த மழலை முகம் ,அந்த குழந்தை பிறப்பு என்பது -எவ்வளவு வலி, அதில் ஆண்களுக்கும் பங்கு என்றாலும் ஏனோ ,அதில் பெண்களுக்கு தான் வலி அதிகம்

குழந்தை பிறப்பு என்றால் என்ன -?
கர்ப்பகாலம் அல்லது கருத்தரிப்பு முடிவடையும்போது, கருவானது வளர்ச்சியடைந்த குழந்தையாக உருமாற்றம் பெற்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைக்குழந்தையாக பெண்ணின் கருப்பையில் இருந்து வெளியேறும் தொழிற்பாட்டையே குழந்தை பிறப்பு என அழைக்கிறோம் ,
பெண்கள் கர்ப்ப காலத்தில்என்ன செய்ய வேண்டும் ?
-இது மாதிரியான விசயங்களை திரும்பவும் மொக்கை போடா வரல, இதை பத்தி எத்தனயோ பதிவுகள் நீஙகள் பாத்து இருப்பிங்கள் ,
நேரடியாக விசயத்துக்கு வருவம் குழந்தை பிறப்பு - சிலvideo இணைத்து இருக்கன் ,எப்படி குழந்தை பிறக்குது பாருங்க .

Childbirth 3D Video

Homebirth Video


part 2
இது ஒரு அற்புதமான விஷயம் ,மனசில எதையும் நினைக்காமல் பார்த்தல் இது புனிதம் ,

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil