வெள்ளை நிற யானையால் தென் கிழக்கு ஆசியாவுக்கு அதிஷ்டம்

30 June 2010 ·

வெள்ளை நிற யானையால் தென் கிழக்கு ஆசியாவுக்கு அதிஷ்டம் -குறிப்பாக வெள்ளை யானை என்றால் பர்மா நாட்டில் அதிஷ்டம் என தான் பொருள் படுமாம் அங்கு அடர்ந்த காட்டு  பகுதியில் வெள்ளை நிற யானை ஒன்று அகப்பட்டு கொண்ட்டுள்ளதாக கூறப்படுகிறது .இது வெள்ளை என்ற உடன் பால் பூல் வெள்ளை என கூறமுடியாது இது பிரவுன் சார்ந்த வெள்ளை ,ஆனால் வெயில் படும்போது வெள்ளை யாக தோன்றுமாம் குறிப்பாக பர்மா நட்டு மக்கள் பூரிப்பு அடைந்து இருக்கிறார்கள் ,அழிந்து கொண்டு போன இந்த வெள்ளை யானை கிடைத்திருப்பது தென் கிழக்குக்கு ஆசியாவுக்கு அதிஷ்டம் என கூறப்படுகிறது      


தற்போது இந்த வெள்ளை யானை யை நகருக்குள் கொண்டு வரும் முயற்சியில் வனத்துறையினர் இடு பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது ,பர்மா நாட்டு பழங்குடியினர் வெள்ளை யானை வளர்த்ததாகவும் -இப்போது கூட பர்மாவில் உள்ள விமானங்களுக்கு 
white eliphant 1 and ௨ என தான் அழைக்கபடுகிறது  

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil