இரண்டு சிம் போடக்கூடிய வசதியுடன் நோக்கியா வின் புதிய வரவு அதை பத்திய பதிவு தான்
தற்போது ஆளுக்கு ஒரு சிம் என இருந்த காலம்முடிந்து ஆளுக்கு இரண்டு முன்று சிம் ,அதற்காக சீனா மொபைல் வாங்கி மாசத்துக்கு இரண்டு தடவை ரேபைரிங் கடையும் வீடுமாக அலைகிரம் ,நிறைய பேரின் விடுப்பின் படி .நோக்கியா நிறுவனம் இரட்டை சிம்முடன் கூடிய வசதியுடன் வெளியிட படுகிறது இதனுடைய விலை 2000 ரூபாவில் இருந்து 4000 (இந்தியன் ருப்பீஸ் ) எதிர் பக்க படுகிறது
போன் மாடல் - C2-00
பொதுவானது - 2 g நெட்வொர்க் - gsm 900/1800- sim1 ,gsm 900/1800- sim2, ஆக வெளியிட படுகிறது 2010 ஜூன் என அறிவிக்க பட்டபோதும் இது வரை வெளியாகவில்லை இதனுடைய வெயிட் 74 g ,display tft,65k கலர் ,size 128*160 pixels , இதற்க்கு mp3 ,wav சப்போர்ட் பண்ணும் ,32 gb கார்டு போடக்கூடிய வசதி ,
ரேடியோ
இதற்கு ரேடியோ மட்டும் அல்லாமல் அதை பதிவு (record) செய்யக்கூடிய வசதியும் இருக்கு ,நோக்கியா விரும்பிகளுக்கு இன்னும் ஒரு வர பிரசதகமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை
1 comments:
வணக்கம் உறவே
உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..
நன்றி
வலையகம்.கொம்
www.valaiyakam.com
Post a Comment