நான் பார்த்து சந்தோசப்பட்ட ஒரு விஷயம் சீனாவின் இணையதளத்தில் தமிழ்....! சீனா தன்னுடைய அரசு தளத்தை தமிழ் உட்பட 42 மொழிகளில் வெளியிட்டு சிறப்படையச்செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் தனது நாட்டில் எத்தனை வட்டார மொழிகள் உள்ளன, எத்தனை இனங்கள் உள்ளன, என்பதனையும், சீன மொழியின் பாரம்பரியம் பற்றியும், அதன் வடிவங்கள் பற்றியும் தமிழில் வெளியிட்டுள்ளது. தமிழ் மூலம் சீனம் கற்கவும் வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் திபெத் என்ற தளமும் இதே போன்று தமிழில் வெளியிட்டுள்ளது.
சீனாவின் இணையதளத்தில் தமிழ்....!
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
1 comments:
உபயோகமான தகவல் நன்றி ..
Post a Comment