இதைப் படிக்காதீங்க!

22 April 2010 ·

இதைப் படிக்காதீங்க!

க்ரைம் பின்னணி நபருடன் கூட்டு வேண்டாம் என்று தாத்தா சொல்லியும் கேட்கவில்லையாம் பேரன். மோதல் மீண்டும் முட்டிக்கொண்டதற்கு இதுதான் காரணமாம்!

'எத்தனையோ கோடிகள் செலவழித்து தேர்தல் வேலை பார்த்த என்னைக் கூப்பிட்டு அம்மா திட்டிவிட்டாரே' என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் வெம்பி அழுது கொண்டு இருக்கிறாராம்!

ஆளும் கூட்டணியில் ஐக்கியமானாலும் மகனுக்குப் பதவி கிடைப்பதில் எந்த உத்தரவாதமும் தரப்படவில்லையாம். தோட்டத்துப் பக்கம் வருத்த ரேகைகள் படர்ந்துள்ளன!

மனவருத்தத்தில் இருக்கும் மத்திய கதர் கேபினெட் மந்திரி தனது துறையையாவது மாற்றித் தாருங்கள் என்று கெஞ்சிப்பார்த்துவிட்டாராம். ஓ.கே. ஆகவில்லையாம்!

மலைப்பாங்கான ஊர்ப் பக்கத்தில் ஒரு பெண்ணை மனமாற்றம் செய்யும் வேலை நடந்து முடிந்திருக்கிறது. சமீபத்தில் நிச்சயமான பெரிய இடத்துப் பையனுக்கு முதல் காதல் அங்கு இருந்ததாம்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil