வாங்க கிசு கிசு படிக்கலாம்

21 April 2010 ·

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

ஒன் 'சி'- கேட்கும் தமன்னா

அயன் படத்துக்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் நல்ல உச்சத்தில் உள்ளது, சின்ன ஹீரோ முதல் பெரிய ஹீரோ வரை தமன்னா ரெம்ப பிசி. இதனையடுத்து தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி உள்ளாராம் தமன்னா. அவர் தப்போது ஒரு படத்திற்கு 1 சி (ஒரு கோடி) சம்பளம் கேட்கிறாராம். இதுதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் கிசு.. கிசு.. இனி தமன்னா காட்டில் மழை தான்!

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

ஹீரோயினுக்கு முக்கியத்துவம்?

கேள்விப்பட்டோம்: ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார் விஜயலட்சுமி.

கேட்டோம்: அப்படியில்லை. ஆனால், ஒரே மாதிரியான ரோல்களில் நடிக்கவே வாய்ப்புகள் வருகின்றன. அப்படி நடிக்க எனக்கே போரடிக்கிறது. பிறகெப்படி ரசிகர்கள் பார்ப்பார்கள்? அதனால், நல்ல ரோல்களுக்காக காத்திருக்கிறேன். அது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ரோலாக இருந்தால் மகிழ்வேன் என்கிறார்

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

உங்களுக்கும் தமன்னாவுக்கும் காதலா?

கேள்விப்பட்டோம்: தமன்னாவும் கார்த்தியும் காதலித்து வருகின்றனர்.

கேட்டோம்: நான் யாரையும் காதலிக்கவில்லை. ‘பையா’வுக்குப் பிறகு அடுத்து நான் நடிக்கும் படத்திலும் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். இதை வைத்து யாராவது கிளப்பி விட்டிருக்கலாம். தமன்னா நல்ல நடிகை. எனக்கு நல்ல தோழி. மற்றபடி எங்களுக்குள் எதுவுமில்லை என்கிறார் கார்த்தி.

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

மாறுவேடத்தில் ஐபிஎல் பார்கிறார்

கேள்விப்பட்டோம்: இப்போதெல்லாம், கிரிக்கெட் பக்கம் லட்சுமி ராய் தலை வைத்துப்படுப்பதில்லை.

கேட்டோம்: யார் சொன்னது? மேடம் இப்போதும் ஐபிஎல் ஆட்டத்துக்கு தவறாமல் சென்று வருகிறார். மீடியாவிடமிருந்து தப்பிக்க, மாறுவேடத்தில் செல்கிறார்

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

இந்திப்பட கும்பல் ஒன்றிடம் மாட்டிக் கொண்டேன்?

கேள்விப்பட்டோம்: இந்திப்பட கும்பல் ஒன்றிடம் சதா மாட்டிக் கொண்டிருந்தார். இப்போது மீண்டுள்ளார்.

கேட்டோம்: அது ஒரு புதுப் பட கம்பெனி. கதை நன்றாக இருந்ததால் கம்பெனி பார்க்காமல் கையெழுத்து போட்டுவிட்டேன். அவர்கள் படத்தை முடிக்காமல் இழுத்துவிட்டார்கள். அதனால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது அந்தப் பிரச்னை முடிந்துவிட்டது என்கிறார் சதா.

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

மார்கெட் பிடிப்பதற்காக வில்லனாக நடித்தேன்?

கேள்விப்பட்டோம்: தெலுங்கில் மார்க்கெட் பிடிப்பதற்காக, அங்கு வில்லனாக நடித்துள்ளார் ஆர்யா.

கேட்டோம்: அப்படியெல்லாம் இல்லை. கதை பிடித்திருந்தது. ஹீரோவுக்கு சமமான கேரக்டர். மேலும் பெரிய பேனர், பெரிய டைரக்டர், நல்ல சம்பளம் என்பதால் நடித்தேன். தமிழில் அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன் என்கிறார் ஆர்யா.

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

பிரபுதேவா படத்தில் நடிக்க மறுத்தேனா?

கேள்விப்பட்டோம்: பிரபுதேவா இயக்கும் ‘இச்’ படத்தில், மூன்றாவது ஹீரோயினாக நடிக்க மறுத்துவிட்டாராம் பாவனா.

கேட்டோம்: அவர்கள் நடிக்க கேட்டது உண்மைதான். பாவனா மறுக்கவில்லை. இப்போது கன்னடப்படத்தில் நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்னை உள்ளது. அதை சரி செய்துவிட்டு நடிப்பதைப் பற்றி தெரிவிப்பார் என்கிறது பாவனா தரப்பு

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

கணவர் பேச்சை மீறி சினிமாவில் நடித்தேன்?

கேள்விப்பட்டோம்: கணவர் பேச்சை மீறி சினிமாவில் நடித்ததால்தான் ராஜஸ்ரீயிடமிருந்து அவரது முதல் கணவர் விலகினார்.

கேட்டோம்: அப்படியில்லை. அவருக்காக, ராஜஸ்ரீ மதம் கூட மாறினார். அப்படியிருந்தும் அவரது குடும்பத்தினர் அவரை ஏற்கவில்லை. வேறு வழியில்லாமல்தான் கணவரைப் பிரிந்தார். இப்போது உறவுக்காரரை திருமணம் செய்து கொண்டு நிம்மதியான வாழ்க்கையைத் தொடங்கி

யிருக்கிறார் என்கிறது ராஜஸ்ரீ தரப்பு.

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

நடிப்புக்கு டாடா

கருத்தம்மா ராஜஸ்ரீ, தனது உறவினர் புஜங்க ராவை
மறுமணம் செய்துகொண்டார். ஐதராபாத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினீயராக உள்ளார் புஜங்க ராவ். திருமணத்துக்கு பின் நடிக்க கூடாது என
நிபந்தனை போட்டிருந்தாராம்.

அதன்படி இனி நடிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார் ராஜஸ்ரீ. கடைசியாக ஆதி,
மீரா நந்தன் நடிக்கும் அய்யனார் படத்தில் நடிக்கிறார். இப்பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு, நடிப்புக்கு
cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

ரகசிய திருமணா?

கேள்விப்பட்டோம்: இலங்கை தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் பூஜா.

கேட்

டோம்: பூஜாவுக்கு திருமண பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பது உண்மைதான். அவரது அப்பாதான் திருமணத்துக்கு வற்புறுத்துகிறார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத மாப்பிள்ளையை ஜூன் மாதத்துக்குள் பார்த்தால் திருமணம் செய்து கொள்வதாகவும் இல்லாவிட்டால் 2 வருடங்களுக்கு கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அப்பாவிடம் பூஜா சொல்லிவிட்டார் என்கிறது பூஜா தரப்பு

டாடா சொல்லப்போகிறாராம்.

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

எங்கள் பிடிவாதம்தான்!

கேள்விப்பட்டோம்: வடிவேலுவால்தான் ‘கச்சேரி ஆரம்பம்’ படம் தாமதமானது.

கேட்டோம்: உண்மைதான். படத்தில் பர்மா பஜார் வியாபாரி கேரக்டர்தான் காமெடியன். அதற்கு வடிவேலுதான் பொருத்தமானவர் என்று முடிவு செய்தோம். அவருக்காக காத்திருந்தோம். தனி டிராக்காக இல்லாமல் கதைக்குள் காமெடியை கொண்டு வருவதற்காக நிறைய டைம் எடுத்துக் கொண்டார். காமெடிக்கென்றே பர்மா பஜார் செட் போட்டோம். எனவே தாமதம் ஏற்பட்டதற்கு காரணம், வடிவேலுதான் வேண்டும் என்கிற எங்கள் பிடிவாதம்தான் என்கிறார் ஜீவா.

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

மீண்டும் கவர்ச்சி

கேள்விப்பட்டோம்: மீண்டும் கவர்ச்சியில் இறங்கி விட்டார் மோனிகா.

கேட்டோம்: ‘சிலந்தி’ படத்துக்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று நான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. ‘நஞ்சுபுரம்’ படத்தில் பாவாடை கட்டிக்கொண்டு குளத்தில் குளிப்பது போன்று ஒரு காட்சி இருக்கிறது. அந்த ஸ்டில்சை பத்திரிகைகள் பெரிதாக போட்டதால் இப்படியொரு பேச்சு கிளம்பியிருக்கிறது என்கிறார் மோனிகா

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

கிரிக்கெட் வீரர்களை நண்பர்களாக்க தீவிர முயற்சியா?

கேள்விப்பட்டோம்: கிரிக்கெட் வீரர்களை நண்பர்களாக்க தீவிர முயற்சியில் இருக்கிறார் சோனா.

கேட்டோம்: நான் கிரிக்கெட்டின் தீவிர ரசிகை. ஐபிஎல் போட்டி சென்னையில நடந்தபோது நேரில் சென்று ரசித்தேன். மீடியா கேமராக்கள் என்மீது திரும்பியது. அதை வைத்து இப்படி கிளப்பி விட்டார்கள் போலிருக்கிறது என்கிறார் சோனா.

cinema gossip, cinema gossip in tamil, Kollywood cinema gossip, Bollywood cinema gossip, Hollywood cinema gossip

தீவிர பக்தையா-?

கேள்விப்பட்டோம்: சாமியார் நித்யானந்தாவின் தீவிர பக்தையாக இருக்கிறார் ரோகினி.

கேட்டோம்: இது அப்பட்டமான பொய். அவரை நான் நேரில் பார்த்ததுமில்லை. அவருடைய நிகழ்ச்சி எதிலும் கலந்து கொண்டதும் இல்லை. நான் கடவுளை நம்புகிறவள். சாமியார்களை இல்லை என்கிறார் ரோகினி.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil