மயங்கி விழுந்த சோனா

21 April 2010 ·





‘2010 பாக்யராஜ்’ படம் மூலம் தயாரிப்பாளர் ஆன கவர்ச்சி நடிகை சோனா படப்பிடிப்புக்கான லொகேஷன் பார்ப்பதற்காக தனது உதவியாளர்களை அழைத்துக் கொண்டு பெங்களூருவில் இருந்து மைசூருக்குக் கிளம்பினார். காரில் போய்க் கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார். அப்போது திடீரென மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டாராம். சாலையில் விழுந்ததில் அவருக்கு தலையிலும், 2 கால்களிலும் காயம் ஏற்பட்டு விட்டதாம். அவருக்கு அங்குள்ள மருதடதுவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites