விஜய் ஆனந்தின் சிங்க கூட்டம்

19 April 2010 ·



படம் முடியும் போது படத்தின் இயக்குனரும்இ தயா‌ரிப்பாளரும் வில்லனும் ஹீரோவும் போல முறைத்துக் கொண்டிருப்பார்கள். இவரைப் பற்றி அவருக்கும்இ அவரைப் பற்றி இவருக்கும் குறை சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்கும்.


ஆனால்இ தம்பி அர்ஜுனா விஷயம் வேறு மாதி‌ரி இருக்கிறது.

தம்பி அர்ஜுனாவை விஜய் ஆனந்த் இயக்கியிருக்கிறார். தயா‌ரித்தவர் பெரோஸ்கான். படத்தில் வில்லனாகவும் இவர் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கும் போது இருந்த அதே நெருக்கம் - இன்னும் சொல்லப் போனால் அதைவிட நெருக்கமாக இருக்கிறார்கள் விஜய் ஆனந்தும்இ பெரோஸ்கானும். விளைவு..டூ

தம்பி அர்ஜுனா வெளிவரும் முன்பே அடுத்தப் படத்துக்கான அட்வான்ஸை விஜய் ஆனந்துக்கு கொடுத்திருக்கிறார் பெரோஸ்கான். விஜய் ஆனந்தும் சின்சியராக ஸ்கி‌ரிப்ட் வேலைகளில் இறங்கியிருக்கிறார். படத்துக்கு சிங்க கூட்டம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ரொம்ப தங்கமான கூட்டம் போலிருக்கு.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites