
ஐந்து பேருடன் ஆறாவது ஹீரோயினாக ஒரு படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. சூர்யாஇ விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தவர் இந்த கூட்டாஞ்சோறுக்கு எப்படி ஒத்துக் கொண்டார்.
அதை விளக்குமுன் சின்ன பிளாஷ்பேக். குன்னடத்தில் பி.வாசு இயக்கிய ஆப்தமித்ராவின் ரிமேக் சந்திரமுகி என்பது எல்லோருக்கும் தொரியும். ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகம் ஆப்தரக் ஷகா சமீபத்தில் வெளிவந்தது. படம் ஹிட். இதனையும் தமிழில் சந்திரமுகி இரண்டாம் பாகமாக எடுக்க வேண்டும் என்பது பி.வாசுவின் விருப்பம். ஆனால் ரஜினியிடமிருந்து பச்சை சிக்னல் வருவதாக இல்லை.
நேரத்தை வீணடிப்பானே என்று ஆப்தரக் ஷகாவை தெலுங்கில் இயக்குகிறார் வாசு. ஹீரோவாக நடிப்பவர் வெங்கடேஷ். அனுஷ்காஇ கமாலினி முகர்ஜரி உள்பட மொத்தம் ஆறு ஹீரோயின்கள். இனி நமது கேள்விக்கு வருவோம்.
படத்தில் அனுஷ்கா தவிர்த்து ஐந்து பேர் இருந்தாலும் படத்தின் பிரதான வேடமான சந்திரமுகி வேடத்தை அனுஷ்காவுக்கு அளித்திருக்கிறார்கள். நாமதான் ரம்மிஇ மத்ததெல்லாம் டம்மி என்று உடனே கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
அனுஷ்காவும் ஐந்து பேரும்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)



Ontario Time


0 comments:
Post a Comment