அங்கிதாவின் காமசூத்ரா போஸ்..!

27 April 2010 ·

அங்கிதாவின் காமசூத்ரா போஸ்..!


கிடைக்கிறவரைக்கும் ஆடிவிட்டு வாய்ப்பில்லாதபோது வருகின்ற விளம்பரங்களிலெல்லாம் தலையைக் காட்டி ஆஜர் கொடுப்பது முதிர்ச்சியான ஹீரோயின்களின் வழக்கம்.

இருக்கவும் முடியாமல், நடிக்க வாய்ப்பும் கிடைக்காமல் தவிர்ப்பவர்கள் எப்படியாவது பலரது கவனத்தையும் ஈர்த்துவிடுவது என்கிற நோக்கில் கவர்ச்சியை சதவிகிதக் கணக்கில் கூட்டிக் காட்டுவார்கள். கவர்ச்சி கிக்காக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்டம்தான்.. இல்லையெனில் அதுவும் வேஸ்ட் என்றாகிவிடும்.

லண்டன், ‚ரங்கா போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் அங்கிதா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்து டப்பு தேற்றிப் பார்த்தார். ஆனாலும் இரு மொழிகளிலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை.

தமிழ் பட தயாரிப்பாளர்கள், கதாநாயகர்களுக்கு தூது அனுப்பி சான்ஸ் கேட்டார். தெலுங்கில் பார்ட்டிகூட கொடுத்துப் பார்த்திருக்கிறார். பலனில்லையாம்.

இனியும் காத்திருந்தால், வேலைக்கு ஆகாது என்பது புரிந்ததால், இப்போது விளம்பரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதில் காமசூத்ரா விளம்பரமும் ஒன்று. ஆணுறைக்கான இந்த விளம்பரத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் அங்கிதா.

இந்த விளம்பரங்களுக்குப் பிறகு ஐட்டம் டான்ஸ், கேரக்டர் ரோல் என்றாலும் பரவாயில்லை, ஒப்புக் கொள்கிறேன் என்றும் தனது பி.ஆர்.வு. மூலமாக வாய்ப்பு தேடுகிறாராம் அம்மணி.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil