இந்தித் திரையுலகின் கனவுக் கன்னி கஜோல் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இதனையடுத்து தான் கால்ஷீட் கொடுத்த படங்களை விரைவாக முடித்து வருகிறார். கஜோல் தற்போது நடித்து வரும் சித்தார்த் மல்கோத்ராவின் 'ஸ்டப் மம்' படப்படிப்பு முடிந்துவிட்டது. இதனையடுத்து விழா ஒன்றில் பேசிய சித்தார்த் மல்கோத்ரா கஜோல் போன்ற நடிகைகள் இந்திய திரையுலகின் வரப்பிரசாதம் என கூறினார். நடிப்பிற்காக தன்னை அற்பணித்துக் கொண்டவர் கஜோல் என புகழாராம் சூடினார்.
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)




Ontario Time


0 comments:
Post a Comment