இந்தக் காந்தர்வக் காதலர்களைப் பற்றிய லேட்டஸ்ட் நியூஸ் என்னவென்றால் நயன்தாரா தனது காதலரான டான்ஸ்மாஸ்டர் பிரபுதேவாவுக்கு வைரத்திலே டாலர் வைத்த தங்கச் சங்கிலியை பரிசாக கொடுத்திருக்கிறார் என்பதுதான்.
அந்த சங்கிலியில் உள்ள டாலரில், `என்.பி.` என்ற ஆங்கில எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளனவாம். `என்` என்ற எழுத்து நயன்தாராவையும், `பி` என்ற எழுத்து பிரபுதேவாவையும் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.
காதலைச் சுமப்பது என்று சொல்வார்களே.. அது இதுதானோ..?
பிரபுதேவாவுக்கு வைர டாலர் பதித்த தங்க சங்கிலி – நயன்தாராவின் காதல் பரிசு..!
பிரபுதேவாவுக்கு வைர டாலர் பதித்த தங்க சங்கிலி – நயன்தாராவின் காதல் பரிசு..!
எத்தனை பிரச்சினை சுனாமிகள் கோடம்பாக்கத்தைச் சுற்றினாலும் நயன்ஸ்-பிரபுதேவா மேட்டர் மட்டும் மழைவிட்டும் தூவானம்விடாத கதையாகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
காதல் பரிசாக கிடைத்ததால் இந்த தங்கச் சங்கிலியை பிரபுதேவா எப்போதும் தனது கழுத்திலேயே அணிந்திருக்கிறாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment