Intelகூட Broadband Speed Test சர்வீஸ் கொடுக்கிறதா எங்கேயோ படிச்ச ஞாபகம் வந்தது.
அப்படி பிடித்ததுதான் இந்த Link - Intel Broadband Speed Test .
டெஸ்ட்டுக்காக upload/download பண்றேன்னு, பேர் தெரியாத வெப்சைட் malware, virus-னு கம்ப்யூட்டரை நாஸ்தி பண்ணிட்டா, நான் எங்கே போறது.
அதுக்குத்தான், Intel மாதிரி நம்பகமான வெப்சைட்களை பயன்படுத்துவது நல்லது என்று தோன்றுகிறது.
கொசுறா, File Size கொடுத்துட்டா, அது டவுன்லோடு ஆக எந்த டைப் கனெக்ஷனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்னும் கணக்கு போட்டு சொல்லிடுது.
ஜாலி, ஒரே கல்லுலே ரெண்டு மாங்காய்
Intelகூட Broadband Speed Test
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment