`சிவப்பு மழை' திரைப்படம் இலங்கையில் வெளியிடத் தடை..!

27 April 2010 ·

`சிவப்பு மழை' திரைப்படம் இலங்கையில் வெளியிடத் தடை..!

[பிரசுரித்த திகதி: 2010-04-27 07:39:52 AM GMT ]

`கின்னஸ்` சாதனைக்காக, 12 நாட்களில் உருவாக்கப்பட்ட படம், `சிவப்பு மழை.` உலகிலேயே மிக குறைந்த நாட்களில் தயாரான முழு நீள பொழுது போக்கு படம் இது.

இந்த படத்தில் சுரேஷ் ஜோகிம்-மீராஜாஸ்மின் ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி டைரக்டு செய்திருக்கிறார்..

இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் தமிழ்நாட்டுக்கு வந்து, மத்திய மந்திரியின் மகளை கடத்தி, தனது கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வது போன்ற கதையம்சம் உள்ள படம் இது.

சமீபத்தில் திரைக்கு வந்த இந்த படம், இப்போது தமிழ்நாடு முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை இலங்கையில் திரையிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இலங்கை ராணுவத்தின் கொடுமைகளைப் பற்றி இத்திரைப்படம் விலாவாரியாகப் பேசுவதால்தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites