நித்யானந்தா விவகாரம் தொடர்பாக சாட்சி அளிக்க தயாராக இருப்பதாக நடிகை ரஞ்சிதா தாயார் கர்நாடக சிஐடி போலீசாரிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார். நடிகை ரஞ்சிதா தாயார் இன்று கர்நாடக சிஐடி போலீசாரிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சிஐடி போலீசாரின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க நடிகை ரஞ்சிதா தயாராக இருப்பதாகவும், ரஞ்சிதாவுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரஞ்சிதா புறப்படும் இடத்திலிருந்து விசாரணை முடியும் வரை முழு பாதுகாப்பு அளிக்கவும், ரஞ்சிதா வருகை மற்றும் சாட்சி பற்றிய தகவல்கள் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்று கர்நாடக சிஐடி போலீசார் ரஞ்சிதா தாயாருக்கு உத்திரவாரம் அளித்துள்ளனர். இதனால் ரஞ்சிதா எப்போது வேண்டுமானாலும் பெங்களூரு அழைத்துவரப்படுவார் என்பது உறுதியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் ரஞ்சிதா தாயார் கர்நாடக சிஐடி போலீசாரிடம் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்கு தயார்: நடிகை ரஞ்சிதா தாயார்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment