புதுசு -பொய்யான குறுந்தகவல்கள்

08 May 2010 ·


கையடக்கத்தொலைப்பேசிக்கு அறிமுகமில்லாத புதிய தொலைபேசி எண்களிலிருந்து அழைப்புக்கள் வருவதாகவும் இந்த அழைப்பினை ஏற்று கதைத்தவுடன் கதைக்கும் நபர் ஒரு வகையான வைரஸ் தொற்றுக்கு ஆளாகி குறித்த இடத்திலேயே மரணிப்பதாகவும் செய்திகள் பரவியுள்ளன. குறிப்பாக வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி ஆகிய மாவாட்டங்களில் வேகமாக பரவிய இந்த வைரஸ் அச்சம் தற்போது கொழும்பிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கின்றன.எனினும் இந்த பொய்யான குறுந்தகவல்கள் குறித்து மக்கள் அச்சமடையதேவையில்லையென டி.ஆர்.சி தெரிவித்துள்ளது

இலங்கையின் டயலாக் ,டெய்லி மிர்றோர்(daily mirror),derana news உறுதி செய்துள்ளன

1 comments:

Anonymous said...
May 8, 2010 at 4:23 AM  

When I called to my wife from abroad, she told the matter but really i laughed...tod her it's impossible and there is no any reason....for the killer....U see how they made people stupidity...thank you for your confirmation msg..

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites