ரகசிய கேமாரா போல் இப்பொழுது ரகசிய கண்ணாடியும் வந்துவிட்டது அந்த கண்ணாடியின் முன் நாம் நின்றால் அது அப்படியே வெளியில் உள்ளவர்களுக்கு தெரியும் பொதுவாக அந்த கண்ணாடி உள்ள ரூம்க்குள் என்ன நடக்கிறது என்று வெளியில் உள்ளவர்கள் சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம். அடிக்கடி வெளியில் செல்பவர்கள் Hotel-லில் தங்குபவர்க்ள் மிக கவனத்துடன் இருக்க வேண்டியது கட்டாயம் .
ஜவுளிக்கடைக்குல் சென்று துணி போட்டு பார்த்து வங்கும் பழக்கத்தை கூடுமான வரை கை விடவும்.
மேலும் பாத்-ரூமில் மிக கவனத்துடன் நடந்து கொண்டால் விண் சிக்கலிலிருந்து தப்பிக்கலாம்.
அந்த கண்ணாடியை கண்டறிவது எப்படி என்றால் கண்ணாடியில் நம்முடைய விரலை வைத்தால் விரலுக்கும் கண்ணாடிக்கும் இடையில் இடைவெளி இருந்தால் அது சாதாரண கண்ணாடி இடைவெளி இல்லாமல் இருந்தால் அது ரகசிய கண்ணாடி. எது எப்படியிருந்தாலும் உஷாராகயிருப்பது தான் நமக்கு சேப்
சமீபத்தில் நான் நாளிதழில் படித்தது
0 comments:
Post a Comment